Monday, December 24, 2018

அன்பாலே ஜெயிப்பேனா உனை மணப்பேனா யுகம் காத்திருப்பேனா இதுவும் கடந்து போகுமா இதயம் கடத்தி போகுமா உருகுதே உருகுதே மனம்



என் மனசில நேற்று வரைக்கும் ஏதுமே இல்ல
ஆனா அவ வந்ததுக்கு அப்புறம் இப்ப இடமே இல்ல
வெறுமையா இருந்த நான் முழுமையான மாதிரி ஒரு நிறைவு
சுத்தியெங்கும் பனியா இருந்தாலும் மனசு வேர்க்குது
என்னடா இது புதுசா இருக்குன்னு சிரிக்க தோணுது
எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல
ஆனா ஏதோ ஆச்சுன்னு மட்டும் தெரியுது
அவளை மறுபடியும் பார்த்தா இங்க இருந்திடுவன் இல்லன்னா

என்னன்னவோ என்னன்னவோ என்னன்னவோ எனக்குள் ஆகுதே
உள்ளுக்குளே உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே இதயம் ஏங்குதே
திசைகள் முழுவதும் பனிமழை
எனக்குள் ஏனடி எரிமலை
கடந்து போனாய் ஒருமுறை
கரைந்து போனேன் பலமுறை
ஒரு நொடியில் நீ எனை நீ எனை
காற்றென சாய்த்து விட்டாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்

யாரோ நீ யாரோ நான்
என்றே நாம் இருந்திடுவோமா
நீயே நான் நானே நீ
ஒன்றாகி இணைந்திடுவோமா
இங்கே நான் இருப்பேனா உயிர் கொடுப்பேனா
உனை காதலிப்பேனா
அன்பாலே ஜெயிப்பேனா உனை மணப்பேனா
யுகம் காத்திருப்பேனா
இதுவும் கடந்து போகுமா
இதயம் கடத்தி போகுமா
உருகுதே உருகுதே மனம்

ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்

இதே நாள் இதே நாள்
என் வாழ்வில் தொடர்ந்திட வேண்டும்
இதே போல் இதே போல்
உன்னோடு நடந்திட வேண்டும்
நீ வாங்கும் காற்றோடு நான் காற்றாகி
உயிர் சேர்ந்திட வேண்டும்
நீ தூங்கும் வீட்டோடு ஒரு சுவராகி
உனை பார்த்திட வேண்டும்

இதுவும் கடந்து போகுமா
இதயம் கடத்தி போகுமா
உருகுதே உருகுதே மனம்

ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்

Thursday, December 13, 2018

நீ ஓரக்கண்ணால் பார்த்தா… செம கூல் ஆகுது வெயில் நீ நடந்து வரும் Style-u அது புது மெட்ரோ Rail-u…


பெண்ணே உன்னை பார்த்தா என் நெஞ்சில் புது Tune-u…
உன் மூச்சு காத்து பட்டா சுவிட்ச் இல்ல Fan-u…
நீ ஓரக்கண்ணால் பார்த்தா… செம கூல் ஆகுது வெயில்
நீ நடந்து வரும் Style-u அது புது மெட்ரோ Rail-u…

அடி யாரு உன்ன பெத்த ஆத்தா…
கால தொடுவேன் அவங்களே பார்த்தா…
அட எங்கே உன்னோடியா… அப்பா
கும்புடுவேன் யப்பா யப்பா யப்பா

பெண்ணே உன்னை பார்த்தா என் நெஞ்சில் புது Tune-u…
உன் மூச்சு காத்து பட்டா சுவிட்ச் இல்ல Fan-u…
நீ ஓரக்கண்ணால் பார்த்தா… செம கூல் ஆகுது வெயில்
நீ நடந்து வரும் Style-u அது புது மெட்ரோ Rail-u…

அடி சங்கு சக்கரம் போலெ சும்மா சுத்த வைக்கிறே ஆளே…
உன் பின்னழகு காட்டி…
ஓஹ் My traditional Beauty…

ஏய் ஐஸ் கட்டி போலெ உருகவெக்கிறே ஆளே…
உன் குறும்புத்தனம் காட்டி…
என்னே கொஞ்சுறியே Naughty…

யாரு உன்னோடியே டீச்சர் போரடிக்க  பேசி…
பண்ணுறியே என்னே இப்போ Torture Torture…

பெண்ணே உன்னை பார்த்தா என் நெஞ்சில் புது Tune-u…
உன் மூச்சு காத்து பட்டா சுவிட்ச் இல்ல Fan-u…
நீ ஓரக்கண்ணால் பார்த்தா… செம கூல் ஆகுது வெயில்
நீ நடந்து வரும் Style-u அது புது மெட்ரோ Rail-u…


ஏய் ஜல்லிக்கட்டு காளை போலெ வந்து ஆளே…
மோதுறியே ஸ்டராங் ஆ …கொஞ்சம் சாப்ட்டா wrong ஆ…
ஏய் கமறுக்கட்டு போலெ உன் உதட்டு நாளே…
ஊறுதடி நாக்கு …
அதான் நிக்கல என் பிரேக்கு…

அட யாரு உன்ன செஞ்ச சாமி…நீ வந்ததாலே…
சொர்க்கமா மாறிடுகிச்சு இந்த பூமி…

பெண்ணே உன்னை பார்த்தா என் நெஞ்சில் புது Tune-u…
உன் மூச்சு காத்து பட்டா சுவிட்ச் இல்ல Fan-u…
நீ ஓரக்கண்ணால் பார்த்தா… செம கூல் ஆகுது வெயில் 
நீ நடந்து வரும் Style-u அது புது மெட்ரோ Rail-u