Friday, January 30, 2009

உச்சு கொட்டியே உடைத்துவிட்டான்




வெள்ளைகார முத்தம்
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்
உயிர் கொள்ளை கொண்டான்,
ஒரு உச்சன் தலையில் அவன் இச்சு முத்ததில்
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்
அந்த இடத்தில் அவன் தந்த முத்ததில்
சூரியந்கள் எனக்குள்ளே உடைந்திட

(வெள்ளைக்கார முத்தம்...)

கொஞ்சம் கொஞ்சம் செத்தேன்
கொள்ளை மோட்சம் கொண்டேன்
செல்களின் வேர்களில் தேன் சொட்ட கண்டேன்
இழப்பது இங்கே இன்பம் என்று கொண்டேன்
நஷ்டங்களில் லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன்
கொடுத்ததிலே நிறைந்துவிட்டேன்
பருவம் வந்ததும் குறைந்து மலர்ந்தேன்
பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன்

(வெள்ளைக்கார முத்தம்...)

முகம் கொண்டு தைத்தான்
மூச்சு முட்ட வைத்தான்
உடம்புக்குள் உயிர் உள்ள இடம் கண்டு தொட்டான்
கட்டில் காடு கண்டான் கன்னி வேட்டை கொண்டான்
என் உயிர் மட்டும் விட்டு விட்டு ஒவ்வொன்றாக சுட்டான்
உச்சு கொட்டியே உடைத்துவிட்டான்
சிதறி கிடந்தேன் சேர்த்து எடுத்தான்
லயித்து கிடந்தேன் லட்சியதை முடித்தான்
தன்ன நான நன என் தேங்கம் எங்கும்
தன்ன நான நனா....

Wednesday, January 28, 2009

நீ பேசா விட்டால் நானும் பேச மாட்டேன் நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்


நீ கோவப்பட்டால் நானும் கோவ பாடுவேன்
நீ பார்க்க விட்டால் நானும் பார்க்க மாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசா விட்டால் நானும் பேச மாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்

நீ கேக்காமல் போனாலும் கத்தி சொல்வேன்
Baby i love you
நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்வேன்
Baby i love you



நீ பேசும் வார்த்தை கவிதை விரும்ப மாட்டேன்
நீ பேரழகி என்று பொய்யை சொல்ல மாட்டேன்
நீ குளிக்கும்போது ஏத்தி ஏத்தி பார்க்கமாட்டேன்
நீ எச்சில் செய்த எதயும் நான் கேக்கமாட்டேன்
நீ ஒப்பனைகள் செய்யும் முன்பு பார்க்கமாட்டேன்
நீ கனவில் வந்தால் கூட கண்ணால் காண மாட்டேன்
என் சுற்றும் பூமி நீ தான் என்று சுத்தமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்
நீ கேக்காமல் போனாலும் கத்தி சொல்வேன்
Baby i love you
நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்வேன்
Baby i love you


உன் உன் கண்ணா குழியை முத்தங்களால் வீங்க வைப்பேன்
உன் நெஞ்சு குழியில் மீசை முடி நட்டு வைப்பேன்
உன்னை உப்பு மூட்டை கட்டி கொண்டு தூங்க வைப்பேன்
அடி புன்னகைக்கும் சத்தத்தில் அலார்ம் வைப்பேன்
அட sunday கூட காதலுக்கு வேலை வைப்பேன்
உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி செய்து வைப்பேன்
நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன்
என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்

நீ கேக்காமல் போனாலும் கத்தி சொல்வேன்
Baby i love you
நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்வேன்
Baby i love you

Saturday, January 24, 2009

ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் இதுதானா , தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா


மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா

பால் நிலா ராத்திரி பாவையொ மாதிரி
அழகு ஏராளம் அதிலும் தாரளம்
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா


ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் இதுதானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா
செந்நிறம் பசும் பொன்னிறம் தேவதை வம்சமோ
தேன் இடை விரல் தீண்டினால் சந்திரன் அம்ஸமோ
தொடங்க மெல்ல தொடங்க
வழங்க அள்ளி வழங்க
இந்த வார்த்தை தான் இன்ப கீதை தான் அம்மம்மா

தாக்கிட தக்ஜும்
ஜூம் ஜூம் ஜூம்
ஜூம் ஜூம் ஜூம்


விரகம் போலெ உயிரை வாட்டும் நரகம் வேறெது
சரச கலையை பழகி பார்த்தால் விரசம் கிடையாது
தேன் தரும் தங்க பாத்திரம் நீ தொட மாத்திரம்
ராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாஸ்திரம்
கவிதை கட்டில் கவிதை
எழுது அந்தி பொழுது
கொஞ்சம் பாடல் தான் கொஞ்சம் கூடல் தான் அம்மம்மா

மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா

Friday, January 23, 2009

என் கவனம் சிதறி போச்சு ல ,அவன பார்த்த அடுத்த நிமிஷம்



are you all ready for the countdown
ladies and gentlemen
players and hustlers
five
four
three
two
one
Happy New Year!!!

soooooound

dengar dengarlah cerita si gadis jejakanya di cari disini
mukanya comel, badannya tegap suara dan matanya di hati

அவன தேடி தேடி அலையுறான் ஊருக்குள்ளே ,
desperadogal hunting her மாப்பிள்ளே
ரெண்டு கண்களை மட்டும் நீ பார்துபுட்டே
கெடைப்பார்
வெடிக்க
வடிவேளனா
எவா எவா எவா எவா

தனனே தந்தானனே தந்தானனே தந்தனா
தனனே தானானனே தானானனே தானெநா
தனனே தந்தானனே தந்தானனே தந்தனா
தனனே தானானனே தானானனே தானெநா

கெட்ட பையன் கெட்ட பையன் ,(who dare)
கண்ணன் போலே வந்த பையன் …(Oh No)
என் மனசு சுட்டே புட்டான் ,
U know u know u know u know
ரொம்ப ரொம்ப கேட்ட பையன் (hustler)
ரௌந்த் அடிக்க விட்ட பையன் (Oh Boy)
கண்டுபிடி எங்கிருக்கான்
U know u know u know u know

ya ya
KL city
முகத்த பாரு தோத்ததொ
அந்த கனவுல இதானா உத்தம் உத்தம்
ஃபுட்‌பால் எதுக்கு இது புத்தாண்டு
வா கரிகாலா கோலாகலமான காணா பாட்டு
அவன் கண்களை பார்த்த குரல கேட்ட
ஆசையை வைச்ச
உன் மனசு தச்சவன்
சிங்க குட்டி
சுத்த தங்க கட்டி
சொல்ல போன இளைய தளபதி!!!
ய்யா

தனனே தந்தானனே தந்தானனே தந்தனா
தனனே தானானனே தானானனே தானெநா
தனனே தந்தானனே தந்தானனே தந்தனா
தனனே தானானனே தானானனே தானெநா

pretty girl searching for her boy
gila gila crazy
will she ever find
we will never know
love him so easy

அண்டா க கஸம் கஸம்
அபுகா ஹுக்கும் ஹுக்கும்
மந்திரத்த போட்டு பாத்தேன்
U know u know u know u know
சீசம் திறக்க வில்லை
சிங்கம் கேதய்க்க வில்லை
யாரவன் எங்கு இருக்கான்
U know u know u know


தமிழ் பெண்ணே
நீ தேடும் பையன்
சுற்று குருவி குத்தும்
அருவி கத்தும்
குச்சி போல பறக்கும்
அது நெனச்சு
ஜோதி கிடைச்ச
கண்ணுல கட்டிக்கோ
வைகாசி
வெடி வெடீச்சா
சிவகாசி
திருப்பாச்சி
தீராத விளையாட்டு பிள்ளை அவன்
ஆடும் கண்ணாமூச்சி
தங்கமே தங்கம்
தங்கமே தங்கம்
கேளு கேளு

தனனே தந்தானனே தந்தானனே தந்தனா
தனனே தானானனே தானானனே தானெநா
தனனே தந்தானனே தந்தானனே தந்தனா
தனனே தானானனே தானானனே தானெநா

dia tu takde kerja lain lah
eh maah
asyik nak cari pakwe je

சரியான லூஸ் போல
tension
yey macam mana le ne
இப்போ புருவோம்
பூரெ..
பூரெ..
பூரெ..

dance for me
tamilnadu dance for me
தரிகிடததோம்
dance for me
i'm gonna make home
தரிகிடததோம்
கூத்து dance for me
all day go
party time
all come dance for me
one more time
ஆட்டம் போடு
yo yo yo yo....

அந்திரி புந்திரி ஆச்சு ல
என் கவனம் சிதறி போச்சு ல
அவன பார்த்த அடுத்த நிமிஷம்
நின்ன போச்சு மூச்சு ல
ஊரு கேக்களே
சரியா பாக்கலே
சொழட்டி போட்ட
சோழி போல
சொழண்டு நிண்னேன் ல
phenomenon turn on
phenomenon turn on light
sing குருவிகள்
now you jump and swing
when inside the பையன் we come

கைய வெச்சா
தீ பறக்கும்

all day no fire la
tornado
புயலு la
முக முடி சூடி மறைந்த காதலா
எவனோ
who dare
who bare
here we go

தனனே தந்தானனே தந்தானனே தந்தனா
தனனே தானானனே தானானனே தானெநா
தனனே தந்தானனே தந்தானனே தந்தனா
தனனே தானானனே தானானனே தானெநா
are you feeling all right?

உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால் பசியோ வலியோ தெரியாது



கனவா இல்லை காற்றா ..
கனவா நீ காற்றா ..

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நுரையால் செய்த சிலைய நீ

இப்படி உன்னை ஏந்தி கொண்டு
இந்திர லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம் வலி எடுதாலும்ம்ம்ம்ம்
சந்திர தரையில் பாய் இடவா

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நூரையல் செய்த சிலையா நீ

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதல்லில் கூட எடை இழக்கும் இன்று கண்டேன் அடி
அதை கண்டு கொண்டேன் அடி

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதல்லில் கூட எடை இழக்கும் இன்று கண்டேன் அடி
அதை கண்டு கொண்டேன் அடி

காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது
காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரும் தூரம் தெரியாது
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரும் தூரம் தெரியாது
உன்னில் மற்றொரு பூவு இருந்தால் என்னால் தாங்க முடியாது

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நூரையல் செய்த சிலையா நீ

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நூரையல் செய்த சிலையா நீ

கனவா இல்லை காற்றா ..
கனவா நீ காற்றா ..

Saturday, January 3, 2009

காதலில் சொந்தந்கள் வளர்த்தேன் பந்தம் அறுத்தேன் ,நான் என்னையும் மனதையும் தொலைத்தேன் ,மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை


காதல் என்னும் தேன் குடித்தால் பைத்தியம் பிடிக்கும்
காதல் தேன் என்னை குடித்தால் என்ன தான் நடக்கும்
போதை தந்து தெளிய செய்து ஞானம் தருவது காதல் தான்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்
கிண்ணம் உடையுமுன் நானே உடைந்துவிட்டேன்
ஒரு நொடியில் நானே ஞானம் அடைந்துவிட்டேன்
அந்த ஞானத்தில் உலகத்தை கடந்துவிட்டேன்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் (நான் காதல் மதுவை...)
ஒரு காதல் வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்

நீ காதல் மதுவை குதித்துவிட்டாய்
அந்த மதுவுக்கு மனசை விலை கொடுத்தாய்
ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன்
அந்த ஞானத்தில் யுகந்களை கடந்துவிட்டேன்
ஒரு காதல் வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி யோகி
காதல் யோகி ஏ காதல் யோகி....... ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

இவன் யோகி ஆனதும் ஏனோ
அதை இன்று உரைத்திடுவானோ
இல்லை மென்று விழுங்கிடுவானோ
ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே
மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே
நான் வானத்தில் ஏறிய நேரத்திலே
கிளி வண்ணம் மறைந்தது மேகத்திலே
நான் வானம் என்ற ஒன்று
இன்று காட்டில் வாழும் காதல் யோகி ஆனேன் ஏ
ஏ காதல் யோகி...... ஏ காதல் யோகி......

காதலில் சொந்தந்கள் வளர்த்தேன் பந்தம் அறுத்தேன்
ஓ நான் என்னையும் மனதையும் தொலைத்தேன்
மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரு பிறக்கவில்லை
ஓ மனம் தொலைந்தும் நினைவுகள் மறக்கவில்லை
அவை தொலைந்தால் என் உயிர் எனக்கு இல்லை
நான் காதல் மட்டும் பற்றி கொண்டு
காணும் உலகம் விட்ட யோகி ஆனேன் ஏ
ஏ காதல் யோகி..... ஏ காதல் யோகி......

நான் காதல் யோகி...... காதல் யோகி...... காதல் யோகி......

ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா நெஞ்சை வசியம் செய்து போன ரசிகா


ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா
திரு ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா
என் ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா
ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா
நெஞ்சை வசியம் செய்து போன ரசிகா

இவள் நடக்கும் நடையிலே நிலம் சிவக்கும்
அதன் மணம் இனிக்கும்
இவள் நின்று நிமிர்ந்ததும் வானில் விழா
அது வானவில்லா ? இல்லை வசந்த வில்லா ?

அந்த எகிப்தின் மும்ம்யும் இமை திறக்கும்
இவள் கொஞ்சம் சிரித்தாள் அது உயிர் பிழைக்கும்
நிலமேங்கே நிலமேங்கே
இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே
ஊஞ்சல் ஆடுதே ஆடுதே
இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே

இவள் காதோரம் மாநாடு பூக்கள் கூட்டம் போடுதே
எட்டி பிடிக்க கட்டி இருக்க மின்னல்
வடமும் பிடித்து வலை வீசுதே .


அந்த மும்தாஜின் எழில் சொன்ன ஓர் வார்த்தை தான்
இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே
அந்த ஆதாமின் உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான்
இன்னும் ஆறாமல் சுகமாக கொதிக்கின்றதே
கடும் விஷம் கூட கரும்பாக சுவைக்கின்றதே
அது சோகத்தை சொபின்றி துவைக்கின்றதே


உளி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை
விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை
மழை தூறல்கள் தேடல்கள் மண்ணை தொடும்
மன வேர் தேடும் தேடல்கள் பெண்ணை தொடும்
தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்
பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும்
விரல் கொண்டாடும் தேடல்கள் இசையை தரும் ,
விதை கொண்டாடும் தேடல்கள் விடியல் தரும்
தேடல் விடியல் தரும்

Friday, January 2, 2009

அட பெண்களில் யார் முதல் தரம் அது நான்தானே நான்தானே


டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை இங்கிலாந்து மெத்தை

டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை இங்கிலாந்து மெத்தை

உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நீ நண்பா

டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை இங்கிலாந்து மெத்தை

உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நான் பெண்ணே

காஷ்மீரின் ஆப்பிள் காபூலின் திராட்சை ரூசிப்பேன் ரூசிப்பேன்

பெல்ஜியம் கிலாஸ்ஸில் ஜெர்மனி வைனை ரூசிப்பேன் ரூசிப்பேன்

அடி பெண்களில் நான் தொட்டது அடி நீதானே நீதானே

துருக்கி கம்பலத்தில் நான் இந்திய ஓட்டெலுக்கு உன்னை நடக்க வைத்திருப்பென்

சௌதி பேரிச்சையில் ஆஸ்ட்ரேலிய தேன் ஊற்றி உனை சுவைக்க வைத்திருப்பென்

கிளியே நமக்கொரு மாளிகையில் கிரேக்க நாடு மாதுலைகள்

ஆப்ரிக்காவின் தங்கத்தில் அழகிய கைப்பிடிகள்

ஜோர்டன் முஸ்லிம் தனியறையில் ஸ்பானிஷ் நாடு தலையனைகள்

வாக்கிங் போக்கே நினைத்தாலும் டென்னிஸ் காலணிகள்

இனியெல்லாம் முதல் தரம் இந்த இன்பம் நிரந்தரம்

அட பெண்களில் யார் முதல் தரம் அது நான்தானே நான்தானே


டில் டில் டில் இத்தாலி கட்டில்

தை தை இங்கிலாந்து மெத்தை

உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நான் பெண்ணே




சீன கிண்ணத்தில் சேலாத்து மாம்பழங்கள் நீ புசிக்க நான் தருவேன்

இலங்கை தேயிழையில் நான் டென்மார்க் பாலூற்றி புது தேநீர் நான் தருவேன்

மைசூர் சந்தன தயிலத்தில் மாலை பொழுதில் நீராடி

பாரிஸ் பர்ஃப்யூம் பூசிக்கொண்டு மெக்சிகன் இசை கேட்போம்

இராக் நாடு கோப்பையிலே பிரெசில் நாடு ஜூஸ் பருகி

மீண்டும் இலங்கை தேடி சென்று கவிதை தமிழ் படிப்போம்

இனியெல்லாம் முதல் தரம் இந்த இன்பம் நிரந்தரம்

அட பெண்களில் யார் முதல் தரம் அது நான்தானே நான்தானே


டில் டில் டில் இத்தாலி கட்டில்

தை தை இங்கிலாந்து மெத்தை

டில் டில் டில் இத்தாலி கட்டில்

தை தை இங்கிலாந்து மெத்தை


உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நீ நண்பா


டில் டில் டில் இத்தாலி கட்டில்

தை தை இங்கிலாந்து மெத்தை

உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நான் பெண்ணே


காஷ்மீரின் ஆப்பிள் காபூலின் திராட்சை ரூசிப்பேன் ரூசிப்பேன்

பெல்ஜியம் கிலாஸ்ஸில் ஜெர்மனி வைனை ரூசிப்பேன் ரூசிப்பேன்

அடி பெண்களில் நான் தொட்டது அடி நீதானே நீதானே