Sunday, July 21, 2019

நான் உன்னை காதலிக்கிறேன் உன்னை காதலிக்கிறேன்






கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
என் விழியோரமாய் மை எடுப்பாயடா
என் இதழ் மீதிலே கவிவடிிப்பாயடா



என்ன வச்சு வச்சு லட்சம் லட்சம் பாட்டு மீண்டும் பா டு

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா

நீ இல்லாமலே நான் உன்னை காதலிக்கிறேன்..
இதழ் சொல்லாமலே நான் உன்னை காதலிக்கிறேன்
அதிகாலை எழுந்து கோலம் போட்டு கொண்டேன்
அழகாக உடுத்தி பொட்டு வைத்து கொண்டேன்
நான் உன்னை காதலிக்கிறேன்..
மனிதர்கள் உருகும் நேரத்தில் தேவதையாயிருந்தேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
உன்னை காதலிக்கிறேன்

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
நீ அழைப்பாயென நான் இங்கு காத்திருக்கிறேன்
எனை மணப்பாயென நான் இங்கு காத்திருக்கிறேன்
மனதாலே உன்க்கு மாலை மற்றி கொண்டேன்
கனவாலே உனக்கு மனைவியாகி கொண்டேன்
நான் இங்கு காத்திருக்கிறேன்
காலங்களை மறந்து அசையாத சிலையாக அவன்மேல்
நான் இங்கு காத்திருக்கிறேன்..இங்கு காத்திருக்கிறேன்

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
என் விழியோரமாய் மை எடுப்பாா
என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா
என்ன வச்சு வச்சு லட்சம் லட்சம் பாட்டு மீண்டும் பா டு

Thursday, July 11, 2019

நான் அடக்க ஒடுக்கத்தின் dictionary பார்த்ததுமே வணங்குற மாதிரி



 ஓ முதல் சிரிப்பில் இதயத்தை எடுத்த
அடுத்த முறை உறக்கத்த கெடுத்த
தெளிய வைச்சு மயக்கத்த கொடுத்த
பெண்ணே உன் மேல் எனக்கோ கிருக்கோ கிறுக்கோ

நீ சுத்தவிட்ட லுக்கில் நானும் திருஞ்சேன்
நான் கெஞ்சி கெஞ்சி அஞ்சு கிலோ கொரைஞ்சேன்
உன் tinder profile பார்த்து கொஞ்சம் எறின்சேன்
இதயத்தில் எனக்கிடம் இருக்கோ இருக்கோ


நீ என்னை கேட்காதே
Possesive ஆகாதே
அழகிய ஆண்கள் என்னைக் கொஞ்சி பேச
அங்க கொஞ்சம் நெஞ்சம் broke O
இங்க பாரு காதல் சைக்கோ
இங்க பாரு காதல் சைக்கோ

நான் அடக்க ஒடுக்கத்தின் dictionary
பார்த்ததுமே வணங்குற மாதிரி

நான் அடக்க ஒடுக்கத்தின் dictionary
பார்த்ததுமே வணங்குற மாதிரி

உன் சந்தேகத்தை நீ எறி
நான் அல்மோஸ்ட் சீதைதான்

ஓ கண்ணே கண்ணே பார்
 நான் தான் உன் chowkidhar
உன் மனசுக்கு காவல் உடம்புக்கு காதல்
ரெண்டும் தரும் தேகம் தேக்கோ

இங்க பாரு காதல் சைக்கோ
இங்க பாரு காதல் சைக்கோ

Sunday, July 7, 2019

சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள உன்ன போல யாருமில்ல ரெண்டு பேரும் ஒன்னு சேர நேரம் காலம் தேவையில்லை





ஏய்.

மாடில நிக்குற மான் குட்டி

மேலவா காட்டுறேன் ஊர சுத்தி

கண்ணாடி தொட்டியில் கலரு மீனா சுத்துறாடா

நான் முன்னாடி நின்னு தூண்டிலை போட்டா கத்துறாடா


ஏய்...

சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள உன்ன போல யாருமில்ல

ரெண்டு பேரும் ஒன்னு சேர நேரம் காலம் தேவையில்லை

சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள உன்ன போல யாருமில்ல

ரெண்டு பேரும் ஒன்னு சேர நேரம் காலம் தேவையில்லை


பாக்கல இதுபோல் பொண்ணத்தான்

பரிசம் போடுவா என்னத்தான்

சீக்கிரம் பதிலை சொல்லத்தான்

தொரத்துறேன் தெனமும் உன்னைத்தான்


மாடில நிக்குற மான் குட்டி

மேலவா காட்டுறேன் ஊர சுத்தி


தன்னதானா நன்நானே

தன்னதானா நன்நானே

தன்னதானா நன்நானே

தானா…ஹே ஹே


நாட்டார் கடை தேங்கா வத்த

ஆசைப்பட்டா மாங்கா துன்னேன்

காலி கொடத்தில் கைய வெச்சேன்

டேங் தண்ணி நானும் உட்டேன்


சாதா தோசை என்ன திருப்பிப்போட்டு ஜோரா வறுத்துப்புட்டா

கோலி சோடா என்ன ஒடச்சு ஊத்தி காலி பண்ணிபுட்டா


மாறி போச்சு என் லைப்பு

இனிமே அவதான் என் ஒய்ப்பு

Asdf எப்பம்மா அடிப்பேன் நான் டைப்பு



மாடில நிக்குற மான் குட்டி

மேலவா காட்டுறேன் ஊற சுத்தி



ஏய்...



அம்மன் கோயில் தேரு இவ

ஆடிமாசம் கூழு இவ

காசிமேடு மீனு இவ

கட் அண்ட் ரைட்டு ஆளு இவ



கூடை சோறு என்ன கொழம்பு ஊத்தி வாரி துன்னுபுட்டா

ஆச காட்டிப்புட்டு என்கிட்டே இருந்து ஹார்ட்ட எடுத்துக்கிட்டா



நைட்டு லைட்டு வெளிச்சத்துல

சைட்டு அடிக்க வந்தாடா

ஒயிட் கலரு ஸ்டைக்கருல

கருப்ப பாக்கெட்டில் போட்டாடா



மாடில நிக்குற மான் குட்டி

மேல தான் வந்து நீ



பாரு எட்டி



ஜில்லாவுல நான் பொண்ணாக பொறந்தேன்

உனக்குத்தான் அட ஒனக்கு தான்

இல்லாத ஒண்ணா எப்போ நீ தருவ எனக்குதான்




ஏய்...

சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள

உன்னை போல யாருமில்ல

ரெண்டு பேரும் ஒன்னு சேர

நேரம் காலம் தேவையில்லை




சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள

உன்னை போல யாருமில்ல

ரெண்டு பேரும் ஒன்னு சேர

நேரம் காலம் தேவையில்லை


பாக்கல இதுபோல் பொண்ணத்தான் மாடில

பரிசம் போடுவா என்னைத்தான் மாடில ஆ ஆ

சீக்கிரம் பதிலை சொல்லத்தான் மாடில

தொரத்துறேன் தினமும் உன்னைத்தான்