Saturday, August 31, 2019

நீ nice’a ஜாட குடுத்த I can read it பதுங்குற மானை பிடிப்பவன் நானே


Baby hold your breath
உன் நெளிவையும் சுளிவையும் பணிவுடன் கவனிப்பேன்
 
Trust me


Baby wait a sec

நீ நெருங்குற நேரத்தில் நொருங்குறேன். கிறந்குறேன்

Crush me
(Crush me)



Let me tease you blah blah baby
I can feel it
(Feel it)
நீ  nice’a ஜாட குடுத்த
I can read it
(Read it)
பதுங்குற மானை பிடிப்பவன் நானே 

Baby I’m a bad boy
Can you be my bad girl


Baby I’m a bad boy
Can you be my bad girl


(Rap: Badshah)
High baby so high
I S-T-A-Y F-L-Y
Fly like a helicopter yo
I’m so sick
Someone call the doctor you

Just cash…no cheques
I stay calm
Let the swag flex
Always on the move
Baby what’s next
What your boyfriend become your EX
ஹே ரகசிய ரோமியோ உன் ரகளைகளை எல்லாம் நான் பார்க்கிறேன் ஆசையாய்
பசியை பசியை தூண்டுறான் நல்லா 

ஹே ரகசிய ரோமியோ உன் ரகளைகளை எல்லாம் நான் பார்க்கிறேன் ஆசையாய்
பசியை பசியை தூண்டுறான் நல்லா 
ஹே பாயுும் புலியே. வந்து பாஞ்சிடு மேலே நீ என்னை வேட்டை ஆடிட
துடிக்கிற மான் நானே தானே


Baby I’m a bad boy
Can you be my bad girl


I know you’re a bad boy
I can be you bad girl


Baby I’m a bad boy
Can you be my bad girl

पल भर के लिए इन आँखों में हम एक ज़माना ढूंढते है








दीवना

एक दीवाना शहर में

एक दीवना नहीं एक दीवानी भी

दो दीवाने शहर में

दो दीवाने शहर में

रात में या दोपहर में

आबोदाना


आबोदाना ढूंढते है १ आशियाना, ढूंढते है

आबोदाना ढूंढते है १ आशियाना, ढूंढते है

दो दीवाने शहर में

रात में या दोपहर में

आबोदाना ढूंढते है १ आशियाना, ढूंढते है

दो दीवाने


इन भूलभुलैया गलियो में

अपना भी कोई घर होगा

अम्बर पे खुलेगी खिड़की या

खिड़की पे खुला अम्बर होगा

इन भूलभुलैया गलियों में

अपना भी कोई घर होगा

अम्बर पे खुलेगी खिडकी या

खिड़की पे खुला अम्बर होगा


असमानी रंग की आँखों में

असमानी या आसमानी

असमानी रंग की आँखों में बसने का बहाना ढूंढते है

ढूंढते है


आबोदाना ढूंढते है इक आशियाना ढूंढते है

दो दीवाने शहर में

रात में या दोपहर में

आबोदाना ढूंढते है एक आशियाना ढूंढते है

दो दीवाने


जब तारे ज़मीं पर

तारे और ज़मीं पर

Of course


जब तारे जमीं पर चलते है

आकाश जमीं हो जाता है

उस रात नही फिर घर जाता

वो चाँद यहीं सो जाता है

जब तारे ज़मीं पर चलते है

आकाश ज़मीं हो जाता है

उस रात नही फिर घर जाता


वो चाँद यही सो जाता है

पल भर के लिए

पल भर के लिए

पल भर के लिए इन आँखों में हम एक ज़माना ढूंढते है

ढूंढते है


आबोदाना ढूंढते है एक आशियाना ढूंढते है

दो दीवाने शहर में

रात में या दोपहर में

आबोदाना ढूंढते है एक आशियाना ढूंढते है

दो दीवाने


दो दीवाने

दो दीवाने

हाँ दो दीवाने

दो दीवाने

Thursday, August 29, 2019

முகிலில்லாத வானின் வண்ணம் மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம்


சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தருமே

கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லா சிவப்பும் உந்தன் கோவம் எல்லா சிவப்பும் உந்தன் கோவம்
அந்தி வானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத் தோடு ஜொலித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்

சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

அலையில்லாத ஆழி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம் குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்து உன் கண்ணில் மின்னும் எல்லாம் சேர்ந்து உன் கண்ணில் மின்னும்

இரவின் நிறமே இரவின் நிறமே கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே

சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே…
மழையில் நுரையும் தும்பை நிறமே…
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறமே
மழையில் நுரையும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே உனது மனசின் நிறமே

கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே

தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா

(தில்லானா)

பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை
கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை
கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா
அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா
முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா
முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா
தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா

(தில்லானா)

திக்குத் திக்கு நெஞ்சில்...
திக்குத் திக்கு நெஞ்சில்...

சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன
கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே
சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே
கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே

Wednesday, August 21, 2019

உன்னத்தான் எண்ணி இந்த கன்னி ஒரு சிந்து படிச்சேனே


உன்ன நம்பி நெத்தியிலே
உன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா
உன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா

நீருருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன்
உரு குட உன்ன நம்பி இருக்குது ராசா
நீருருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன்
உரு குட உன்ன நம்பி இருக்குது ராசா
உன்னாரு எனக்கு கண்ணாரு
உன்னத்தான் எண்ணி இந்த கன்னி
ஒரு சிந்து படிச்சேனே
உன்னத்தான் கணாக் கண்டு கண்ணு முழிச்சேனே
உன்ன நம்பி நெத்தியிலே
உன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா

வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர
சூரத்துல நீயும் உரு தேசிங்கு ராசா
வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா
சிங்கம்தான் எனக்கு தங்கம்தான்
அந்தக் கதை அப்போ அட இப்போ
நம்ம சொந்தக் கதை சொல்லு
நெனப்புல கட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள நில்லு
உன்ன நம்பி நெத்தியிலே
உன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா