Thursday, December 13, 2018

நீ ஓரக்கண்ணால் பார்த்தா… செம கூல் ஆகுது வெயில் நீ நடந்து வரும் Style-u அது புது மெட்ரோ Rail-u…


பெண்ணே உன்னை பார்த்தா என் நெஞ்சில் புது Tune-u…
உன் மூச்சு காத்து பட்டா சுவிட்ச் இல்ல Fan-u…
நீ ஓரக்கண்ணால் பார்த்தா… செம கூல் ஆகுது வெயில்
நீ நடந்து வரும் Style-u அது புது மெட்ரோ Rail-u…

அடி யாரு உன்ன பெத்த ஆத்தா…
கால தொடுவேன் அவங்களே பார்த்தா…
அட எங்கே உன்னோடியா… அப்பா
கும்புடுவேன் யப்பா யப்பா யப்பா

பெண்ணே உன்னை பார்த்தா என் நெஞ்சில் புது Tune-u…
உன் மூச்சு காத்து பட்டா சுவிட்ச் இல்ல Fan-u…
நீ ஓரக்கண்ணால் பார்த்தா… செம கூல் ஆகுது வெயில்
நீ நடந்து வரும் Style-u அது புது மெட்ரோ Rail-u…

அடி சங்கு சக்கரம் போலெ சும்மா சுத்த வைக்கிறே ஆளே…
உன் பின்னழகு காட்டி…
ஓஹ் My traditional Beauty…

ஏய் ஐஸ் கட்டி போலெ உருகவெக்கிறே ஆளே…
உன் குறும்புத்தனம் காட்டி…
என்னே கொஞ்சுறியே Naughty…

யாரு உன்னோடியே டீச்சர் போரடிக்க  பேசி…
பண்ணுறியே என்னே இப்போ Torture Torture…

பெண்ணே உன்னை பார்த்தா என் நெஞ்சில் புது Tune-u…
உன் மூச்சு காத்து பட்டா சுவிட்ச் இல்ல Fan-u…
நீ ஓரக்கண்ணால் பார்த்தா… செம கூல் ஆகுது வெயில்
நீ நடந்து வரும் Style-u அது புது மெட்ரோ Rail-u…


ஏய் ஜல்லிக்கட்டு காளை போலெ வந்து ஆளே…
மோதுறியே ஸ்டராங் ஆ …கொஞ்சம் சாப்ட்டா wrong ஆ…
ஏய் கமறுக்கட்டு போலெ உன் உதட்டு நாளே…
ஊறுதடி நாக்கு …
அதான் நிக்கல என் பிரேக்கு…

அட யாரு உன்ன செஞ்ச சாமி…நீ வந்ததாலே…
சொர்க்கமா மாறிடுகிச்சு இந்த பூமி…

பெண்ணே உன்னை பார்த்தா என் நெஞ்சில் புது Tune-u…
உன் மூச்சு காத்து பட்டா சுவிட்ச் இல்ல Fan-u…
நீ ஓரக்கண்ணால் பார்த்தா… செம கூல் ஆகுது வெயில் 
நீ நடந்து வரும் Style-u அது புது மெட்ரோ Rail-u

No comments: