Thursday, July 11, 2019

நான் அடக்க ஒடுக்கத்தின் dictionary பார்த்ததுமே வணங்குற மாதிரி



 ஓ முதல் சிரிப்பில் இதயத்தை எடுத்த
அடுத்த முறை உறக்கத்த கெடுத்த
தெளிய வைச்சு மயக்கத்த கொடுத்த
பெண்ணே உன் மேல் எனக்கோ கிருக்கோ கிறுக்கோ

நீ சுத்தவிட்ட லுக்கில் நானும் திருஞ்சேன்
நான் கெஞ்சி கெஞ்சி அஞ்சு கிலோ கொரைஞ்சேன்
உன் tinder profile பார்த்து கொஞ்சம் எறின்சேன்
இதயத்தில் எனக்கிடம் இருக்கோ இருக்கோ


நீ என்னை கேட்காதே
Possesive ஆகாதே
அழகிய ஆண்கள் என்னைக் கொஞ்சி பேச
அங்க கொஞ்சம் நெஞ்சம் broke O
இங்க பாரு காதல் சைக்கோ
இங்க பாரு காதல் சைக்கோ

நான் அடக்க ஒடுக்கத்தின் dictionary
பார்த்ததுமே வணங்குற மாதிரி

நான் அடக்க ஒடுக்கத்தின் dictionary
பார்த்ததுமே வணங்குற மாதிரி

உன் சந்தேகத்தை நீ எறி
நான் அல்மோஸ்ட் சீதைதான்

ஓ கண்ணே கண்ணே பார்
 நான் தான் உன் chowkidhar
உன் மனசுக்கு காவல் உடம்புக்கு காதல்
ரெண்டும் தரும் தேகம் தேக்கோ

இங்க பாரு காதல் சைக்கோ
இங்க பாரு காதல் சைக்கோ

No comments: