Sunday, April 15, 2012

குதிக்கிறே குதிக்கிறே குதிர குட்டி என் மனச காட்டுதே

குதிக்கிறே குதிக்கிறே குதிர குட்டி என் மனச காட்டுதே
அது துடிக்குது துடிக்குது வயசுப்படி என் உசுர மீட்டுதே
பால் போல பனி போல நிறம் தானே.. எ..
தேர் போல அசைஞ்சாடும் நடை தானே.. எ..
அட நிலத்துல நடக்குது நிலவுக்குட்டி இது நிசம் தானே
இசை எடுக்குது படிக்குது தவிலு தட்டி புது சுகம் தானே

ரொட்டி வைக்கட்டா ஜோடி கட்டி வைக்கட்டா
புள்ள குட்டி ஒண்ணு பெத்து போட்டா பாத்து கொள்ளட்டா
பொ வைக்கட்டா நெத்தி போட்டு வைக்கட்டா
எட்டு பட்டியையும் ஏங்க வைக்கட்டா

பதறாம நடை போடு உலகம் நமதாச்சு
கடிவாளம் கிடையாது துணிவே துணையாச்சு
உன்ன பாத்து என்ன பாத்து தெருவே சிரிச்சாங்க
நடை பாத்து எடைபோட்டு தனியா ரசிப்பாங்க
சட்டியில் சட்டியில் பழஞ்சோறு , தொட்டுக்க தொட்டுக்க கருவாடு
தண்டட்டி தண்டட்டி அட யாரு, தங்கமே தங்கமே வேளையாடு
அப்பு குட்டி அப்பன், கட்டுரெக்க கட்டேன்
எட்டு திக்கும் கட்டவுத்து திரியலாமுடா

குதிக்கிற.. குதிக்கிற..
குதிக்கிறே குதிக்கிறே குதிர குட்டி என் மனச காட்டுதே
அது துடிக்குது துடிக்குது வயசுப்படி என் உசுர மீட்டுதே

அடியாத்தி அடியாத்தி பசியே மறந்தாச்சு
ராசாத்தி ராசாத்தி கனவே நெனப்பாச்சு
மனசாட்சி உனதாச்சு எல்லாம் புதுசாச்சு
பெருமூச்சு அனலாச்சு இரவு பழுத்தாச்சு
உள்ளுக்க உள்ளுக்க சிறுவாணி .. வெளியே வெளியே மகாராணி..
விண்ணுக்கும் விண்ணுக்கும் அவ ராணி..
என்னைக்கும் எனக்கு என் ராணி..
பட்டு வேட்டி கட்டி, மஞ்ச தாலி கட்டி,
இச்சு வச்சி இச்சு வச்சி, அச்ச அச்சச்சோ

குதிக்கிற.. குதிக்கிற..
குதிக்கிற குதிக்கிற குதிர குட்டி என் மனச காட்டுது
அட ஜோளிக்கிது ஜோளிக்கிது வைரக்கட்டி , என் மனசு ஏங்குதே
முகம் பாத்து தடுமாறி போனேனே
அஹாஹ அஹாஹா என்றாளே
அட நிலத்துல நடக்குது நிலவுக்குட்டி இது நிசம் தானே
இசை எடுக்குது படிக்குது தவிலு தட்டி புது சுகம் தானே

குதிக்கிற.. குதிக்கிற..
குதிக்கிற குதிக்கிற குதிர குட்டி என் மனச காட்டுது
அட ஜோளிக்கிது ஜோளிக்கிது வைரக்கட்டி , என் மனசு ஏங்குதே
இல்ல இல்ல.. என் மனசு ஏங்கல
ஆனா பய உசுறு ஏங்குதுள்ள

No comments: