Wednesday, October 10, 2012

காதலை யாரடி முதலில் சொல்வது நீயா இல்லை நானா

காதலை யாரடி முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
காதலை யாரடி முதலில் சொல்வது
நீயா இல்லை நானா

காதலை யாரது முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
நான் சொன்னால் நீ வெக்கதில் சிவப்பாயா

இல்லை அடிப்பாயா

நீ சொன்னால் நான் வானதில் பறப்பேனா
இல்லை மிதப்பேனா
நீ இல்லையேல் நான் மண்ணிலே இருப்பேனா தொலைவேனா

ஓ… காதலை யாரடி முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
காதலை யாரது முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
எப்படி நான் சொல்வேன் அட எப்படி நான் சொல்வேன்
என் காதலை எப்படி நான் சொல்வேன்
அவள் கண்ணை பார்த்து சொல்வேனா
இல்லை மண்ணை பார்த்து சொல்வேனா
அவன் எதிரில் நின்று சொல்வேனா
இல்லை ஒளிந்து கொண்டு சொல்வேனா
நான் பேசின் நடுவே சொல்வேனா
இல்லை மௌனம் காத்து சொல்வேனா
நான் சுத்தத் தமிழில் சொல்வேனா
இல்லை ஆங்கிலத்தில் சொல்வேனா
அடி சொல்லிதான் விடுவேனா
இல்லை சொல்லாமல் தவிப்பேனா…
காதலை யாரது முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
நீயா சொல் இல்லை நானா
உள்ளத்தை நீ தந்தாய் உன் உள்ளதை நீ தந்தாய்
என் இடம் உன் உள்ளதை நீ தந்தாய்
என் உயிரை போல காப்பேனா
இல்லை உயிரை கொடுத்து காப்பேனா
உன் உள்ளம் என்றே நினைப்பேனா
என் உலகம் என்றே நினைப்பேனா
அதை குழந்தை போல வளர்ப்பேனா
நாய் குட்டி போல வளர்ப்பேனா
என் கற்பை போல மதிப்பேனா
இல்லை கடவுள் போல துதிப்பேனா
அதை எனக்குள்ளே வைப்பேனா
என்னை அதற்குள்ளே வைப்பேனா..
காதலை யாரது முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
காதலை யாரடி முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
நான் சொன்னால் நீ வெக்கதில் சிவப்பாயா
இல்லை அடிப்பாயா
நீ சொன்னால் நான் வானத்தில் பறப்பேனா
இல்லை மிதப்பேனா
நீ இல்லையேல் நான் மண்ணிலே இருப்பேனா தொலைவேனா
நீ இல்லையேல் நான் மண்ணிலே இருப்பேனா
தொலைவேனா

No comments: