Wednesday, November 21, 2012

movie கேட்டேன் youtube போட்டு popcorn தந்தானே ,பாவாமா நிக்குறான் ஊரையே விக்குறான்

Google Google பண்ணி பார்த்தேன் உலகத்திலே
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்லை
Yahoo Yahoo பண்ணி பார்த்தும் இவனைப்போல
எந்த கிரகத்திலும் இன்னொருவன் கிடைக்கவில்லை
நான் Dating கேட்டா வாட்சை பார்த்து ஓகே சொன்னானே
Shopping கேட்டா eBay.com கூட்டி போனானே
movie கேட்டேன் youtube போட்டு popcorn தந்தானே
பாவாமா நிக்குறான் ஊரையே விக்குறான்
Meet My Meet My Boy Friend
My Smart and Sexy Boy Friend
Meet My Meet My Boy Friend
My Smart and Sexy Boy Friend



ஹே
Google Google பண்ணி பார்த்தேன் உலகத்திலே
இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்லை
Yahoo Yahoo பண்ணி பார்த்தும் இவளைப்போல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்லை
இவ Datingகாக Dinner போனா starter நான்தானே
Shopping போற கூட்டி போற trolly நான்தானே
movie போனா சோக சீனில் kercheif நான்தானே
பாக்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி
meet my meet my girl friend
My hot and spicy girl friend
meet my meet my girl friend
So hot and spicy girl friend


Hey Join me guys its Intro Time
இவ யாருன்னு சொல்றேன் கேட்டுக்கோ
பஞ்சுனு நினைச்ச பச்சுனு கொடுப்பா
நெஞ்சுல helmet மாட்டிக்க
ஹே sugar free ஹே ஹே ஹே
ஹே sugar free பேச்சுல இனிப்பிருக்கு
இவ fat free உடம்புல கொழுப்பிருக்கு
சிரிப்பில cindrella
கோபத்துல dragula
அழகுக்கு இவதான் formula formula

Hey come on girls இது Intro Time
இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா
ஒரு Hand Shake செஞ்சிட பொண்ணுங்க வந்தா
சொய்ங்னு பார்ப்பான் புல்லட்டா
military cutல style இருக்கும்
ஒரு மில்லி மீட்டர் சைஸ்ல சிரிப்பிருக்கும்
அல்மோஸ்ட் ஆறடி ஊரில் யாரடி
இவன்போல் இவன்போல் goody goody goody goody
Meet My Meet My Boy Friend
My smart and sexy ம்ம்ம்ம்
Meet My Meet My Boy Friend
My smart and sexy ம்ம்ம்ம்


oh yeah
you are my lovely boo boo ah
my girl you be joo joo ah
you are my lovely boo boo ah
my girl
you are my lovely boo boo ah
my girl you be joo joo ah
you are my lovely boo boo ah
my girl Vijay on the floor

என் Facebook friends யார் யாருன்னு
கேட்டுக்கொள்ள மாட்டான் இவன்
என் status மாத்த சொல்லி
என்னை தொல்லை செய்ய மாட்டான்
கிட்ட வந்து நான் பேசும் போது
twitterகுள்ள முழுகிடுவான்
இச்ன்னு ஸ்வீட்டா கன்னத்துல ஒன்னு
நச்சுன்னு ட்விட்டா போட்டுடுவான்
romance கொஞ்சம் thriller கொஞ்சம்
காற்றில் பஞ்சா நெஞ்சம் நெஞ்சம்

அவ ஹோ அவ ஹோ அவ ஹோ இவ ஹோ

அவ cellphone friendன்னு கால் இருக்கும்
Backup boy friends நாலு இருக்கும்
நெஞ்சில் jealousyய வெதச்சிடுவா
என் வயத்துக்கு Gelusilல கொடுத்துடுவா
பொண்ணுங்க நம்பரை போனில் பார்த்தா
சத்தமில்லமா தூக்கிடுவா
ஓர கண்ணால சைட் அடிச்சாலும்
நோக்கு வர்மத்தால் தாக்கிடுவா
அளவா கொடுப்பா
அழகா கொடுப்பா
இதய துடிப்பா துடிப்பா துடிப்பா
meet my meet my girl friend
My hot and spicy girl friendஹோ
meet my meet my girl friend
My hot and spicy girl friend


Google Google பண்ணி பார்த்தேன் உலகத்திலே
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்லை
Yahoo Yahoo பண்ணி பார்த்தும் இவளைப்போல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்லைடா
நான் Dating கேட்டா வாட்சை பார்த்து ஓகே சொன்னானே
Shopping கேட்டா eBay.com கூட்டி போனானே
movie போனா சோக சீனில் kercheif நான்தானே
பாக்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி
Meet My Meet My Boy Friend
My Smart and Sexy Boy Friend
meet my meet my girl friend
My hot and spicy girl friend
ம்ம்ம்மம்

No comments: