Saturday, January 3, 2009

காதலில் சொந்தந்கள் வளர்த்தேன் பந்தம் அறுத்தேன் ,நான் என்னையும் மனதையும் தொலைத்தேன் ,மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை


காதல் என்னும் தேன் குடித்தால் பைத்தியம் பிடிக்கும்
காதல் தேன் என்னை குடித்தால் என்ன தான் நடக்கும்
போதை தந்து தெளிய செய்து ஞானம் தருவது காதல் தான்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்
கிண்ணம் உடையுமுன் நானே உடைந்துவிட்டேன்
ஒரு நொடியில் நானே ஞானம் அடைந்துவிட்டேன்
அந்த ஞானத்தில் உலகத்தை கடந்துவிட்டேன்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் (நான் காதல் மதுவை...)
ஒரு காதல் வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்

நீ காதல் மதுவை குதித்துவிட்டாய்
அந்த மதுவுக்கு மனசை விலை கொடுத்தாய்
ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன்
அந்த ஞானத்தில் யுகந்களை கடந்துவிட்டேன்
ஒரு காதல் வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி யோகி
காதல் யோகி ஏ காதல் யோகி....... ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

இவன் யோகி ஆனதும் ஏனோ
அதை இன்று உரைத்திடுவானோ
இல்லை மென்று விழுங்கிடுவானோ
ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே
மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே
நான் வானத்தில் ஏறிய நேரத்திலே
கிளி வண்ணம் மறைந்தது மேகத்திலே
நான் வானம் என்ற ஒன்று
இன்று காட்டில் வாழும் காதல் யோகி ஆனேன் ஏ
ஏ காதல் யோகி...... ஏ காதல் யோகி......

காதலில் சொந்தந்கள் வளர்த்தேன் பந்தம் அறுத்தேன்
ஓ நான் என்னையும் மனதையும் தொலைத்தேன்
மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரு பிறக்கவில்லை
ஓ மனம் தொலைந்தும் நினைவுகள் மறக்கவில்லை
அவை தொலைந்தால் என் உயிர் எனக்கு இல்லை
நான் காதல் மட்டும் பற்றி கொண்டு
காணும் உலகம் விட்ட யோகி ஆனேன் ஏ
ஏ காதல் யோகி..... ஏ காதல் யோகி......

நான் காதல் யோகி...... காதல் யோகி...... காதல் யோகி......

No comments: