Thursday, February 13, 2014

ஏரியாவில் லவ்வில் என்னை மிஞ்ச ஆளில்ல



என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல
அவ daddy மூஞ்சி  சரியில்ல
அவ mummy பேச்சும் பிடிக்கல
ஆனாலும் அவள மறக்க முடியல
நான் லவ்-ஆல....
பல பல்ப்- வாங்குன பையன் அதனால.......
என் Life ஒளி வீசுதே
அவ பின்னால...
நான் கூட போன்னே
லவ் சொல்ல
சைனா Phoneல சிக்னல் இல்ல
போச்சே.......
வட போச்சே......
London Bridge Is Falling Downu
London Bridge Is Falling Downu
Falling Downu
எதுக்குமே டைம் இல்ல
சுழட்டிட்டா கடிகார முள்ள
அவளுக்கு ஹாய் சொல்ல
ரிகர்செல் பாப்பேன் எனக்குள்ள
காத்தாடி போல மனச
காத்தோடு போனதே
மெதந்து மேகம் தொட்டு
மாட்டிகிச்சு Satellite-ல...........
email id இல்ல அதனால.......
லெட்டர் எழுதி தந்தேன் – பிளட்-ஆல
கோழி பிளட்-ஆல
என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சி  சரியில்ல
அவ மம்மி பேச்சும் பிடிக்கல
ஆனாலும் அவள மறக்க முடியல
Ding Dongu Bellu Bellu
Pussy Is In The Wellu
நீதான் தரனும்  வில்லு
டீ சொல்லு
strong-ஆ டீ சொல்லு
லக்குதான் வேணுனா
லவ் ஒன்னும் லாட்டரி சீட்டில்ல
உழைப்புதான் பெரிசுனா
Follow பண்ண என்போல் ஆளில்ல
ஏக் துஜே கே லியே வ
நான் இன்னும் பாக்கல
இருந்தும் ஏரியாவில்
லவ்வில் என்னை  மிஞ்ச ஆளில்ல
rain னு  இப்ப நம்ம காட்டுல
son in law நான் குமுதா வீட்டுல
Johnny Johnny Yes  பாப்பா
Telling Lies No  பாப்பா
Telling Lies No  பாப்பா
No  பாப்பா  Quicka வா  பாப்பா

No comments: