Wednesday, April 8, 2015

மாலை நேர நிழலை போலே மனதில் மோகம் நீள்வதனாலே




ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம்
சுகம் சுகம்
இதே நிலை இதே கலை இதே கதை
இதம் இதம்
இதே தினம் இதேக்ஷனம்
இதம் பதம் சதம் .
ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம்
 சுகம் சுகம்

பள்ளி  நாளில் அரும்பாய் இருந்தேன்
பருவநாளில் முகராய் இருந்தேன்
பார்வை உசுப்ப மடல்கள் அவிழ்ந்தேன்
ஸ்பரிசம் எழுப்ப மலராய் மலர்ந்தேன்

மலரே உந்தன் மடல்கள் தோறும்
 மஞ்சம் அமைப்பேன்
 கனியாய் மாறும் ரசவாகங்கள்
 கற்று கொடுப்பேன்
கனியானாலும் மலரின் வாசம்
 வாரி கொடுப்பேன்
வாழ்வை  ரசிப்பேன் ...

ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம்
 சுகம் சுகம்
 இதே நிலை இதே கலை இதே கதை
 இதம் இதம்
இதே தினம் இதேக்ஷனம்
 இதம் பதம் சதம் .

மாலை நேர நிழலை போலே
மனதில் மோகம் நீள்வதனாலே
சேலை நிழலில் ஒதுங்கிட வந்தேன்
சேவை செய்யும் ஆசையினாலே
தேகத்துக்குள் தூங்கும் இன்பம்
தட்டி எழுப்பு
தேடி தேடி செல்களில் எல்லாம் தேனை நிறப்பு
என் உற்சாகத்தை கட்டி காப்பது
உந்தன் பொறுப்பு
உள்ளே நெருப்பு

ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம்
 சுகம் சுகம்
 இதே நிலை இதே கலை இதே கதை
 இதம் இதம்
இதே தினம் இதேக்ஷனம்
 இதம் பதம் சதம் .
 இதம்
 பதம்
 சரம் ...

No comments: