Tuesday, September 29, 2009

ரகசியம் சொன்னது அப்போது தானா

சில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா ஹா ஹா
ஓசைகள் ஏதும் இல்லாமல் வெயிலின் வண்ணம் தான்
ஓவியம் ஆனது அப்போது தானா ஹா ஹா
வின் மின்கள் யாவும் வந்து பல கண்களாக மாறி
நமை உற்று பார்த்த பொது தானா
நம் சுவாசம் கூட அன்று இரு கைகளாக மாறி
மெல்ல தொட்டு கொண்ட பொது தானா

சில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா ஹா ஹா
ஓசைகள் ஏதும் இல்லாமல் வெயிலின் வண்ணம் தான்
ஓவியம் ஆனது அப்போது தானா ஹா ஹா

தலையணை உள்ளே அன்று நான்
பறவைகள் பாடும் ஓசை கேட்ட பொழுதா
உறங்கிய பொது அன்று என் உடைகளில்
உந்தன் பார்வை உதிர்ந்த்த பொழுதா
மணல்வெளியில் பாதம் கோடி
உன் சுவடை பார்த்த போதா
எப்போது என்னில் கலந்தாய் நீ

சில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா ஹா ஹா

மழை துளி எல்லாம் அன்று
பல நிறங்களில் உந்தன் மீது விழுந்த பொழுதா
பனி துளி உள்ளே அன்று
ஓர் அழகிய வானம் கண்டு ரசித்த பொழுதா
குளிர் இரவில் தென்றல் தீண்ட
உன் விரல் போல் தெரிந்த போதா
எப்போது என்னில் கலந்தாய் நீ

சில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா ஹா ஹா

No comments: