Tuesday, June 30, 2009

அடடடா மாமனின் கலையே வந்து வந்து மயக்குது என்னையே

அடடடா மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே

அடடடா மாமர கிளியே...

உன்னை நினைச்சேன் மஞ்சள் அறைச்சேன்
மாசகணக்கா பூசி குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
அடடடா மாதுளம் கனியே
இத இன்னும் நீ நெனைக்கலையே
கிட்ட வாயேன் கொத்தி போயேன்
உன்ன நான் தடுக்கலையே மறுக்கலையே

அடடடா மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே

உப்பு கலந்தா காஞ்சி இனிக்கும்
ஒன்ன கலந்த நெஞ்சு இனிக்கும்
அட பரிசம்தான் போட்டாச்சு
பாக்கு மாத்தியாச்சு
அடடடா தாமரை கோடியே
இது உன் தோள் தொடவில்லையே
சொல்லு கண்ணு சின்ன பொண்ணு
இத நீ அணைக்கலையே அணைக்கலையே

அடடடா மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே

மீன பிடிக்க தூண்டில் இர்ருக்கு இருக்கு பிடிக்க தொட்டி இருக்கு
அட உன்னத்தான் நான் புடிக்க கண் ஆளையே தூண்டி
அடடடா மாமனின் கலையே வந்து வந்து மயக்குது என்னையே
இந்த ஏக்கம் ஏது தூக்கம் பாய போட்டு படுக்கலயே படுக்கலயே

அடடடா மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே

No comments: