Saturday, May 9, 2009

எனது கண்கள் கண்கள் என்னை ஏமாற்றுமா ?


வெண்ணிலா வெண்ணிலா திருடி புட்ட
பின்ன வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டே
தங்க பூவே வெள்ளி தீவே
என்னை தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட
பெண்ணை தான் பெண்ணை தான் திருடிகிட்ட
பின்ன பின் லாடேன் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டே
மச்சகாரி இச்சகாரி என்னை எக்கு தப்பா புரிஞ்சுகிட்ட

எனது கண்கள் கண்கள் என்னை ஏமாற்றுமா ?
கண் பொய்யும் சொல்லும் பொய்யும்
நிஜமா அடி ஐயய்யய்யா .... ஆஹா ஹ ஹா


திருடனே அழகனே
விஞ்ஞான கள்ளன் நீயென்று கண்டும்
உள்ளாடை நீராடுதே
தடக்கு தடக்கு என வந்தாய் ,
என்னை வெடுக்கு வெடுக்கு என்ன செய்தாய்?
அப்போது வில்லி இப்போது அள்ளி , உன் பார்வை வேராகுதே
சுருக்கு சுருக்கு என்று வைந்தாய்
பின்பு கழிக்கு கழிக்கு நகை செய்தாய்
வா என்ன தடை ? நீ என்னை உடை

பச்சோந்தி பாவையே உன் மனசில் என்னடி
உள் நெஞ்சில் உள்ளதை ஓரு சொல்லில் சொல்லடி
பெண்ணிடத்திலே பெரும் பொருள் எங்கே உண்டு கண்டறி
அந்த பொருளை திருட வா , நீ திருடல் திலகம் வாடா வா வா

தங்க பூவே வெள்ளி தீவே
என்னை தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட
மச்சகாரி இச்சகாரி என்னை எக்கு தப்பா புரிஞ்சுகிட்ட


அழகியே அழகியே
பொன் என்ற கன்னம் , தின் என்று நெஞ்சம்
என் கண்ணை பாதிக்குதே
ஒழுக்கு மொழுக்கு என்னும் வாதம்
நெஞ்சில் சதக்கு சதக்கு வாழ் வீசும்
துப்பாக்கி கண்கள் பீரங்கி தோள்கள்
என் கற்பை சோதிக்குதே
சரக்கு சரக்கு என வந்தாய்
என்னை சுருக்கு சுருக்கு என்ன செய்தாய்
நீ ஓரு மலை , நான் அதில் மழை
மழை வந்தால் மலையெல்லாம் அதன் மர்மம் நனையும்
அது போலே மழை பொழி என் அணுக்கள் நனையட்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் இமயத்தை கோன் ஐஸ் க்ரீமாய் கறைகிறாய்
நான் கட்டுக்கடங்கா சூரியன்
என்னை கர்சீப் குள்ளே கைது செய்தாய்

வெண்ணிலா வெண்ணிலா திருடி புட்ட
பின்ன வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டே
தங்க பூவே வெள்ளி தீவே
என்னை தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட
பெண்ணை தான் பெண்ணை தான் திருடிகிட்ட
பின்ன பின் லாடேன் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டே
மச்சகாரி இச்சகாரி என்னை எக்கு தப்பா புரிஞ்சுகிட்ட

எனது கண்கள் கண்கள் என்னை ஏமாற்றுமா ?
கண் பொய்யும் சொல்லும் பொய்யும்
நிஜமா அடி ஐயய்யய்யா .... ஆஹா ஹ ஹா

No comments: