Wednesday, August 1, 2018

தினம் கனவுலயே என் நைட் போச்சு



French class ல  என்   bench பின்னாலே
நல்ல கலரு ஏறி தான்
ஒரு பிகரு இருந்தது

French class ல  என்   bench பின்னாலே
நல்ல கலரு ஏறி தான்
ஒரு பிகரு இருந்தது

லிட்டர் லிட்டர் ஆ ஜொள்ளு விட்டேனே
லெட்டர் லெட்டர் ஆ எழுதி போட்டேனே
தினம் கனவுலயே என் நைட் போச்சு
அவ நினைவுலயே என் வெயிட் போச்சு

I am a lover boy
ஊரிலெல்லாம் கேட்டுப்பார்
I am a lover boy
ஊரிலெல்லாம் கேட்டுப்பார்


 sa pa sa ni dha pa pa pa

பூவை சுமந்துட்டு ஒரு பூவு நடக்குது
அதை பாக்கும் போதெல்லாம்
என் காலு வலிக்குது
பூவை சுமந்துட்டு ஒரு பூவு நடக்குது
அதை பாக்கும் போதெல்லாம்
என் காலு வலிக்குது

கண்ணாலே பேசியே வலை விரிச்சாளே
சொல்லாம கொள்ளாம என் மனம் பறிச்சாளே
 அவ நோட்டம் போட்டா நான் தோட்டம் இட்டேன்
அவ விருந்து வைச்சா  நான் வீட்டை வித்தேன்

I am a lover boy
ஊரிலெல்லாம் கேட்டுப்பார்
I am a lover boy
ஊரிலெல்லாம் கேட்டுப்பார்


 sa pa sa ni dha pa pa pa

குயிலு கலருலே ஒரு பொண்ணு இருந்தாலே
மயிலு போலவே அவள் குரலு இருந்ததே
குயிலு கலருலே ஒரு பொண்ணு இருந்தாலே
மயிலு போலவே அவள் குரலு இருந்ததே

கண்ணாலே கண்ணாலே டோரி  கண்ணாலே 
ஸ்டார் டிவி போலவே சேதி 
 அவ   புள்ளி வச்சா நான் கோலம் போட்டேன் 
அவ   கோடு போட்டா நான் ரோடு போட்டேன் 

I am a lover boy
ஊரிலெல்லாம் கேட்டுப்பார்
I am a lover boy
ஊரிலெல்லாம் கேட்டுப்பார் 




No comments: