Wednesday, October 29, 2008

ஒரு களவானி பயல நானும் காதல் செஞ்செனே



ஒரு களவானி பயல நானும் காதல் செஞ்செனே
அவன் நெனப்பலே தினமும் நூலா தேகம் மெலிஞ்சேனே

போகையில திரும்பி ஒரு தடவ
சிணுங்க கையில கலஞ்சேன் மனசுக்குள்ளே
வாடி என் செல்லம் உன்னை பிரிஞ்சா நான் இல்ல
பகல் இருக்கு இரவிருக்கு
இவ முழுக்க முழுக்க உனக்கு
இடம் இருக்கு இதம் இருக்கு
தொடு துணைக்கு இருப்பேன் துணி போல

ஒரு களவானி பயல நானும் காதல் செஞ்செனே
அவன் நெனப்பலே தினமும் நூலா தேகம் மெலிஞ்சேனே

ஆனாலும் உனக்கு அநியாய குறும்பு
பாவாடை தாழும்பா இருப்பேனே விரும்பு
நீங்காமா மூச்சுக்குள்ள நெருப்பை ஊத்துரெ
காங்கேயம் காளை என்னை கரமாடா ஆக்குரெ
முகம் சிவப்பா மலர்ந்திருப்பா
இவ குடுப்பா எடுப்பா வெடிப்பா
வழி மரிப்பா என்னை பரிப்பா
சுக இனிப்பா கசப்பா புளிப்பாடீ

ஓரளவு எனக்கு அளவான இடுப்பு
சீரழவு முழுக்க உன் சிரிப்போட சிறப்பு
வேரோட பூ பறிக்க வருவாயா ராத்திரி
சூடான நீ எனக்கு சுடிதாரில் போக்கிரி
கதவடைச்சா எது கிடைக்கும்
அதை நெனச்சே கெடடந்தேன் மயங்கி
வலை விரிச்சா பசி எடுக்கும்
உன் வளையல் கொலுஸை நொருங்காம

1 comment:

கலையன்பன் said...

எனக்கும் பிடித்த பாடல்!
பகிர்ந்ததற்கு நன்றி!