Thursday, November 20, 2008

நீயா எனை இழுப்பதை அழைப்பதை மனசுக்குள் மனசுக்குள் ரசித்தேன் , வெளியே அது பிடிக்கலை பிடிக்கலை என ஒரு நாடகம் நடித்தேன்



வல்லவா எனை வெல்லவா.. கொஞ்சம் கொள்ளவா நெஞ்சை அள்ளவா..
வல்லவா எனை வெல்லவா.. உனை கண்டதே வரம் அல்லவா..
பாதி கண்கள் முடியும் பார்வை உன்னை தேடுதே ..
உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் தான் வாடுதே ..
சந்தோஷத்தில் தள்ளாடுரேன் வெந்பனிகளில் திண்டாடுறேன்
காதலை நானும் கொண்டாடுரேன் கொண்டாடுரேன் கொண்டாடுரேன்

என் நெற்றி மீது உன் வேர்வை சிந்தி ஈரத்திலே எனை ஆட்டி விடும்..
உன் மூச்சு காற்று வெப்பத்தை சேர்த்து.. மூழ்கும் முன்னே எனை மீட்டு விடும்..
வெளி தோற்றம் தரும் காதல் யாவும்.. சில நாளில் வெறும் மாயம் ஆகும்..
பனி நெஞ்சில் சென்று குடி ஏறும்.. குணம் தானே பல யுகம் வாழும்..

நீயா எனை இழுப்பதை அழைப்பதை மனசுக்குள் மனசுக்குள் ரசித்தேன்..
வெளியே அது பிடிக்கலை பிடிக்கலை என ஒரு நாடகம் நடித்தேன்

வல்லவா ... வல்லவா..

ஏமாந்து போனேன் ஏமாந்து போனேன் ..
தென்றல் என்றே உனை எண்ணி விட்டேன் ..
நீ என்னை சூழ்ந்து ஆழ் கொண்ட போது ..
புயல் என்று உனை கண்டு கொண்டேன்..

என்னோடு நீ இருக்கும் பொது..பொருல் இல்லா பல சண்டை தோன்றும் ..
எனது அறையில் உள்ள சுவர் நான்கும் வித விதமா உன் படம் தாங்கும்..
காலம் பல கடந்தது கடந்தது உறவு இது உறவு இது கண்ணா..
யாரும் இதை பிரித்திட நினைத்திட உடல் மட்டும் உலவிடும் தன்னால் ..

வல்லவா என்னை வெல்லவா.. கொஞ்சம் கொள்ளவா நெஞ்சை அள்ளவா..
வல்லவா என்னை வெல்லவா.. உனை கண்டதே வரம் அல்லவா..
பாதி கண்கள் முடியும் பார்வை உன்னை தேடுதே ..
உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் தான் வாடுதே ..
சந்தோஷத்தில் தள்ளாடுரேன் வெந்பனிகளில் திண்டாடுறேன்
காதலை நானும் கொண்டாடுரேன் கொண்டாடுரேன் கொண்டாடுரேன்

வல்லவா ... வல்லவா..

No comments: