Thursday, March 5, 2009

என்னை கட்டி இமையை திறந்து எட்டி பாக்குறியே

குண்டு மாங்காய் தோப்புக்குள்ளே.....
நண்டுபோல வந்தாயே...
யாருமில்லா நேரம் பார்த்து
கை பிடிச்சாயே.....

குண்டு மாங்காய் தோப்புக்குள்ளே நண்டுபோல வந்தாயே
யாருமில்லா நேரம் பார்த்து கை பிடிச்சாயே
ஹே ஹே ஹே
குண்டு மாங்காய் தோப்புக்குள்ளே நண்டுபோல வந்தாயே
யாருமில்லா நேரம் பார்த்து கை பிடிச்சாயே
கையை பிடிச்சா என்ன தப்பு
வளையல் போல கத்துறியே
அந்த இடத்தில விட்டு புட்டு இப்போ திட்டுறியே

தண்டவாள நரம்பு மேல ரயிலு போல ஓடுறியே
துட்டு துட்டா உயிரே எண்ணி தூக்கி போடுறியே
வெயில் கால வேர்வை போல மார்பு மேலே பூக்குறியே
என்னை கட்டி இமையை திறந்து எட்டி பாக்குறியே
கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா
கொக்கொக்கொகோ
கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா
கொக்க கோக்கொகொக்கொக்கொ

ஹே முந்தான சேலைக்குள்ளே
உன்னை நான் மூட்டை கட்டி வைக்கபோறேன்
என்னோட கூந்தலை உன்னோட மீசையை
ஒண்ணாக தைக்க போறேன்

குத்தால மழை நானே
உடம்பு மேல கொட்டோனு கொட்ட போறேன்
கண்ணாடி மேனியை முன்னாடி நின்னுதான்
கண்ணால முட்ட போறேன்

திருப்பாச்சி திருப்பாச்சி கத்தியால
நீ என்னை சீண்டாதே
தூங்காத சூரியன் சுண்டு விரல் பட்டதும்
தாங்காத காயமே ஆறாதே

குண்டு மாங்காய்...
குண்டு மாங்காய்...
ஹே
குண்டு மாங்காய் தோப்புக்குள்ளே நண்டுபோல வந்தாயே
யாருமில்லா நேரம் பார்த்து கை பிடிச்சாயே

கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா
குண்டு மாங்காய்...
கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா
குண்டு மாங்காய்...

பாவாடை பச்சை கிளியே என்னை பார்த்து ஆளான இச்சை கிளியே
பச்சை கிளி உனக்கு இச்சு தந்து வெளுப்பேன்
என்னோடு வாடி வெளியே
சிங்கார சின்ன புலியே
என்னை பார்த்து சீறாதே செல்ல புலியே
பூவாசம் வேணுமா மாமிசம் வேணுமா
என்கிட்டே சொல்லு புலியே
புள்ளி மானே உன்னை நானே
குண்டூசி மீசையாலே குத்தப்போறேன்
பஞ்சான மேனியை நெஞ்சோடு தூக்கியே
பஞ்சாங்கம் பார்க்காம சுத்தபோறேன்

No comments: