Wednesday, March 25, 2009

நீல வானம் கோபம் கொண்டா நிலவு தேய்ந்து கண்ணா நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது


இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
அதில் அப்படியே என் கதையை கூறவா

இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
கைப்பிடித்த நாயகனும் காவியது நாயகனும்
எப்படியோ வேறுபட்டார் என் மடியில் நீ விழுந்தாய்
இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
அதில் அப்படியே என் கதையை கூறவா


நீல வானம் கோபம் கொண்டா நிலவு தேய்ந்து
கண்ணா நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது
நீல வானம் கோபம் கொண்டா நிலவு தேய்ந்து
கண்ணா நேரம் பார்த்து மறுபடியும் என் வளர்ந்தது
இடையினிலே இந்நிளவு எங்கிருந்தது
அது இருண்டிருந்த வீட்டிலே தங்கி வந்தது

இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
அதில் அப்படியே என் கதையை கூறவா


அன்றொருநாள் மீராவும்
கண்ணனை நினைந்தாள்
ஆனால் அவளுடைய தலையெழுத்து
மன்னனை மணந்தாள்.
அதுவரைதான் தன் கதையை
என்னிடம் சொன்னாள்
நான் அதிலிருந்த என்கதையை
உன்னிடம் சொன்னேன்.

இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
கைப்பிடித்த நாயகனும் காவியது நாயகனும்
எப்படியோ வேறுபட்டார் என் மடியில் நீ விழுந்தாய்
இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
அதில் அப்படியே என் கதையை கூறவா

கண்ணன் அவன் கையினிலே குழல் இருந்தது
அந்த கானம் தானே மீராவை கவர்ந்து வந்தது
கண்ணன் அவன் கையினிலே குழல் இருந்தது
அந்த கானம் தானே மீராவை கவர்ந்து வந்தது
இன்று வரை அந்த குழல் பாடுகின்றது
அந்த இன்னிசையில் என் குழந்தை தூங்குகின்றது

No comments: