Thursday, March 5, 2009

நீ கொத்த வரும் வர ஊருக்குள்ள ஒருத்தனும் பிடிக்கலையே


கொல கொலையா முந்தரிக்காலே
இந்த குமரி பொண்ணு கூட வந்தா
தந்திருவாளே
அலை அலையா அலை அலையா
நீ சிரிச்சாலே அடங்காத ஆசை வரும்
கொப்பன் தன்னாலே

காயாத கானகத்தே காத்து வாங்கும்
பஞ்சு மெத்தை
கண்ணடிச்சே என்ன வித்தே
என் அக்கா பெத்த கீர கொத்தே

கொல கொலையா முந்தரிக்காலே
இந்த குமரி பொண்ணு கூட வந்தா
தந்திருவாளே
அலை அலையா அலை அலையா
நீ சிரிச்சாலே அடங்காத ஆசை வரும்
கொப்பன் தன்னாலே


பச்சை பிடிக்கலை மஞ்சள் பிடிக்கலை வெள்ளை பிடிக்கலையே
உன் கன்னம் தவிர வேற எனக்கொரு வண்ணம் பிடிக்கலையே
கொக்கு பிடிக்கலை மீனும் பிடிக்கலை நண்டு பிடிக்கலை
நீ கொத்த வரும் வர ஊருக்குள்ள ஒருத்தனும் பிடிக்கலையே
நீ கம்மா கரை நான் ஆசை நுரை
அடி பாய்ஞ்சு வரேன் உன்னை ஓட்டும் வரை
ஏ சீமை துரை ஏ ஊமை துரை
நீ தொட்ட என்ன தோடு ஆன வரை
கிளையே கிளையே இன்ஜிக்கொடி
இரு கை அல்ல ஓரு கை பிடி
விரலே உனக்கு ஏணிப்படி
வெக்கம் வருதே ஏன் இப்படி

கொல கொலையா முந்தரிக்காலே
இந்த குமரி பொண்ணு கூட வந்தா
தந்திருவாளே
அலை அலையா அலை அலையா
நீ சிரிச்சாலே அடங்காத ஆசை வரும்
கொப்பன் தன்னாலே


ஒன்னு கொடுத்துட ரெண்டு கொடுத்திட மூணு கொடுத்திட வா
முத்தம் நாலு கொடுத்துட அஞ்சு கொடுத்திட ஆறு கொடுத்திட வா
பொத்தி எடித்திட கொத்தி எடுத்திட தட்டி எடுத்திட வா
கன்னம் கிள்ளி எடுத்திட அள்ளி எடுத்திட சொல்லி எடுத்திட வா
நீ ஆச நடை நான் அன்ன நடை
வா ஒண்ணா வைப்போம் ஓரு முத்த குடை
உன் ஒத்தை ஜடை அது யுத்த படை
நீ பொண்ணே இல்லை ஓரு பொம்மை கடை
அணிலே அணிலே என்னங்குரே
அத்தி பழம் வேணாங்கிறே
குயிலே குயிலே கூட்டை திர
கூட்டஞ்சோறு ஆக்கி தரேன்


கொல கொலையா முந்தரிக்காலே
இந்த குமரி பொண்ணு கூட வந்தா
தந்திருவாளே
அலை அலையா அலை அலையா
நீ சிரிச்சாலே அடங்காத ஆசை வரும்
கொப்பன் தன்னாலே

காயாத கானகத்தே காத்து வாங்கும்
பஞ்சு மெத்தை
கண்ணடிச்சே என்ன வித்தே
என் அக்கா பெத்த கீர கொத்தே

No comments: