Thursday, February 5, 2009

மை மை மை மை நீ தானே ஆண்மை


இத்துனூண்டு முத்தத்தில இஷ்டம் இருக்கா?
இல்ல இங்கிலீசு முத்தத்தில கஷ்டம் இருக்கா?
இன்ச் இன்ச் முத்தம் வைக்க இஷ்டம் இருக்க?
இல்ல ப்ரென்சு முத்தம் வைப்பதிலெ கஷ்டம் இருக்க?
கண்ணுலெ கத்தி சண்டை கையில கம்பு சண்டை
கன்னத்தில் மூத்த சண்டை வறியா வறியா?
மொத்தத்தில் இந்த சண்டை நிக்காத குத்து சண்டை
ஒத்தைக்கு ஒத்தையா நீ வறியா வறியா?
ஹே நீ நீ நீ நீ என்னொட இஷ்டம்
ஹே நீ நீ நீ நீ இல்லாமல் கஷ்டம்

ரொம்பவும் மெது மெதுனு
உன்னோட வளைவு நெளிவ எவன் செஞ்சான்
எப்பவும் தூறு துறுன்னு
என் மேல துருவும் கண்ணை எவன் செஞ்சான்
ஆத்தாடி அத்தர் காடு ஆங்காங்கே பூத்திருச்சு
காட்டாறு வந்த வேகம் காடெல்லாம் பத்திக்கிச்சு
ஹே வை வை வை வை என் மேல கை வை
ஹே மை மை மை மை நீ தானே ஆண்மை

பளிங்கு இடுப்போரம் உன்னோட கொழுப்பு சத்து கூப்பிடுது
கொழுப்பு சத்தெல்லாம் உன்னோட மீசை வந்து சாப்பிடுது
யாழ்ப்பாணம் யானை தந்தம் என் மேல முட்டியது
நாகப்பட்டினம் கப்பல் இப்போ கரையில் லேசா தட்டியது
ஹே சல்சா சல்சா அளவெடு முழுசா
ஹே குல்சா குல்சா ஒதுங்கி டு நைசா

No comments: