Thursday, February 26, 2009

இருவரே பார்க்கும் படவிழா திரையிடும் மோக திருவிழா


என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவிரவாதியின் ஆயுதம் ஆனதே
(என்னை தீண்டி..)

தொடங்கினால் கூசும் இடங்களை
நகங்களை கீறும் படங்களா?
தேகம் என்பதென்ன ? ஓர் ஆடை கோபுரம்
ஆடை விலகும் போது ஓர் காமன் போர்களம்
குறும்புகள் குறையாது
தழும்புகள் தெரியாது
கைகள் மேயுது மேயுது ரேகைகள் தெரியுது
(என்னை தீண்டி..)

இருவரே பார்க்கும் படவிழா திரையிடும் மோக திருவிழா
காதின் ஓரம் சாய்ந்து நீ கூந்தல் கோதிடு
போதும் என்ற போதும் நீ கேட்டு வாழ்ந்த்டு
வேர் வரை சாய்க்காமல் முதல் புயல் ஒழியாது
காதல் தீவிது தீவிது வேர்வையில் முழுகுது
(என்னை தீண்டி..)

No comments: