Saturday, February 28, 2009

ஆண் சிங்கம் என்றும் சைவம் அல்ல இங்கே தான் கண்டு பிடித்தேன்


சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே

தீ நீயாக நான் பஞ்சாக
பூ ஒன்று போராடும் தீயொடு
பூவொடு சிற்றின்ப மாநாடு
தேகங்கள் பரிமாரும்
விருந்தொன்று நிகழ்கின்றது

சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே

என் பசி அறிந்து பால் குடத்தை
பக்கம் வைத்து போனவர் யாரோ
நம்மை பூவுக்குலே பூட்டி வைத்து
சாவியை தொலைத்தவர் யாரோ

ஓ மூத்த ஈரத்திலே ஈரத்திலே
எரிமலை அணைத்தது யாரோ
உன் உதட்து வரி பள்ளங்களில்
என் உயிரை புதைத்தது யாரோ
நீ நீ தானா

தேகத்தை இணைத்தது காவல் துறை
மோகத்தை வளர்த்தது காதல் துறை
கை நான்கும் மெய் ரெண்டும் பின்னும் வேலை

அப்போது சபதம் கொண்டேன்
இப்போதோ சலனம் கண்டேன்
பெண் மூச்சு காற்று மோதி
மோதி காடு எறிய கண்டேன்

சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே

இந்த பூமிக்குளே தங்கமுண்டு
அதை கருவிகள் தெரிவிக்க வேண்டும்
ஓர் ஆணுக்குள்ளே சுகங்கள் உண்டு
அதை பெண் வந்து அறிவிக்க வேண்டும்

வான் மேகங்களை துடைப்பதர்க்கு
வழி மேவிய காற்று ஒன்று வேண்டும்
என் மோகங்களை துடைப்பதர்க்கு
மீசை முறுக்கிய முத்தம் ஒன்று வேண்டும்
நீ தருவாயா

எத்தனை சுகம் என்று அறிந்து கொண்டேன்
இழந்த சுகதக்கு வருந்துகின்றேன்
சிற்றின்பம் பேரின்பம் ஒன்றே என்றேன்

செவ்வாயில் முத்து குளித்தாய்
அய்யய்யோ செத்து பிழைத்தேன்
ஆண் சிங்கம் என்றும் சைவம் அல்ல
இங்கே தான் கண்டு பிடித்தேன்

சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே

தீ நீயாக நான் பஞ்சாக
பூ ஒன்று போராடும் தீயொடு
பூவொடு சிற்றின்ப மாநாடு
தேகங்கள் பரிமாரும்
விருந்தொன்று நிகழ்கின்றது

சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே

No comments: