Sunday, February 8, 2009

ஒரு மிட்டாய் கடைய முறைச்சு பார்க்கும் பட்டிகட்டான் போல் நீ எட்டி நின்னு என்ன பார்த்து ஏங்க வைக்காதே


பால் பப்பாளி வெல்ல தக்காளி
உன் கூட்டாளி என்னை சமாளி

பால் பப்பாளி நல்ல தக்காளி
நான் கோமாளி இப்போ சோக்காளி

உன் முந்தானைய முண்டாசக கட்டி கொள்ளவா
நான் மூணு வேளை முத்த அள்ளி தின்னவா
நீ புள்ளி வச்ச மானு தானே கோலம் போடவா
என் மீசையால் காது குத்தி கூச்சம் கட்டவா

பால் பப்பாளி நல்ல தக்காளி
உன் கூட்டாளி என்னை சமாளி

பால் பப்பாளி வெல்ல தக்காளி
உன் கூட்டாளி என்னை சமாளி

உன் முந்தானைய முண்டாசக கட்டி கொள்ளதே
நீ மூணு வேளை முத்த சோறு அள்ளி தின்னாதே
என் புள்ளி வச்ச மானு மேலே கோலம் போடாதே
உன் மீசையால்ல காது குத்தி கூச்சம் கட்டாதே


கண்ண குழி வழியே தொண்ட குழி நொழஞ்சு
நெஞ்சு குழி நடுவே மையம் கொள்ளாதே

ஹே அச்சு வெல்ல அழகே உச்சி வெய்யில் நிலவே
பிச்சு பிச்சு என்னை ஈரம் செய்யாதே

என்னை மேலும் கீழும் ஏலம் போட்டு தாளம் போடாதே
இந்த கூறு கெட்ட பொண்ண பார்த்து உச்சு கொட்டாதே

எனை பூவுக்குள்ளே தேனை போல பூட்டி வைகதே
நம்ம ஆத்த கோவில் யானைய போல் ஆட்டி வைக்காதே

காதலா காதலா ஓடி வரவா
யாருமில்ல நேரம் பார்த்து தேடி வரவா

வான் நிலா தென் நிலா கூடி வரவா
ஆடி மாச காத்து போல ஆடி வரவா


பால் பப்பாளி வெல்ல தக்காளி
உன் கூட்டாளி என்னை சமாளி

பால் பப்பாளி நல்ல தக்காளி
நான் கோமாளி இப்போ சோக்காளி

ஒத்தையிலே குதிச்சேன் மெத்தையிலே தவிச்சேன்
கத்திரிகோல் விழியாலே கண்ண வெட்டாதே

ஒத்தையிலே இருந்தேன் சுத்தி சுத்தி பறந்தேன்
சீட்டேடுக்கும் கிளியா கூண்டில் வைக்காதே

ஒரு மிட்டாய் கடைய முறைச்சு பார்க்கும் பட்டிகட்டான் போல்
நீ எட்டி நின்னு என்ன பார்த்து ஏங்க வைக்காதே

உன் ஆடு புலி ஆடம் எல்லாம் இங்கே வேணாயா
நான் கூடு விட்டு கூடு பாயும் பொண்ணு தானய்யா

கோகிலா கோகிலா கோடை வெய்யில
கால காலமாகும் வாழும் காமன் மகள

காதலா காதலா காதல் நகலா
ஓர கண்ணால் பார்க்க வேணா பட்ட பகலா


பால் பப்பாளி வெல்ல தக்காளி
உன் கூட்டாளி என்னை சமாளி

பால் பப்பாளி நல்ல தக்காளி
நான் கோமாளி இப்போ சோக்காளி

உன் முந்தானைய முண்டாசக கட்டி கொள்ளவா
நான் மூணு வேளை முத்த அள்ளி தின்னவா

என் புள்ளி வச்ச மானு மேலே கோலம் போடாதே
உன் மீசயல காது குத்தி ...உ ஹு ..

No comments: