Monday, September 22, 2008

காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்



மருதாணி மருதாணி மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
கங்கை என்று கானலை காட்டும்
காதல் கானல் என்று கங்கை காட்டும்
வாழும் பயிற்க்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் என் அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான்
காதல் ஓசை எந்நாளும் ஓயாது

**********

அவன் இதய வீட்டில் வாழும் அவள் தேகம் வெந்து போகும்
என அவன் அருந்திட மாட்டான் சூடும் நீரும் சூடு சோறும்
காதலி கை நகம் எல்லாம் பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்
ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி உணரவில்லை இன்னொரு பாதி

*********

அவள் அவன் காதல் நெஞ்சில் கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய் பால் போலேஎந்நாளும் பரிசுத்தம்
ஆத்திரம் நேத்திரம் மூட
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்
ஆக மொத்தம் அவசர கோலம் அவளுக்கு இது காட்டிடும் காலம்

மருதாணி மருதாணி மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
கங்கை என்று கானலை காட்டும்
காதல் கானல் என்று கங்கை காட்டும்
வாழும் பயிற்க்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்

No comments: