Saturday, September 27, 2008

தூங்காம உன்னை எண்ணி துடிச்சாளெ இந்த கண்ணி



குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
ஏதோ நெனைவு தான் என்ன சுத்தி
என்னோட மனசுதான் கண்டபடி
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மாலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி

மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தெம்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டாயோ என் வாக்கே
உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிற்கும் தேர் போல
பூபூத்தசோலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணுரெண்டு நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு

குடகு மாலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி
குடகு மாலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி

மறந்தால்தானே நினைக்கணும் மாமா
நினைவே நீதானே நீ தானே
மனசும் மனசும் இணைந்தது மாமா
நெனச்சு தவிச்சேனே நான் தானே
சொல்லிவிட்டபாட்டு தெக்கு காத்தோடு கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாறமாட்டேன் மாட்டேன்
ஊரென்ன சொன்ன என்ன ஒண்ணாக ஒண்ணக நின்னா என்ன
உன் பேரை பாடி நீப்பென் மாமா
தூங்காம உன்னை எண்ணி துடிச்சாளெ இந்த கண்ணி வா மாமா


குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
ஏதோ நெனைவு தான் என்ன சுத்தி
என்னோட மனசுதான் கண்டபடி
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மாலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி

No comments: