Tuesday, September 23, 2008

உன் பார்வை என் கண்ணில் ஓதிய செய்தி என்ன



கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சி கூடும் புறா
வெக்கத்தில் தாம்பூலம் போடும் ஜோடி புறா
நெஞ்சோடு வார்த்தைகளோ முண்டி அடிக்கிறதே
நாவோடு வந்த உடன் தந்தி அடிக்கிறதே
இனி இருவரா இல்லை ஒருவரா
சிங்கார கண் பாவை சிந்திக்கிறா

உன் வாய் மலர் பூத்தால் என்ன
ஓரு வார்த்தை சொன்னால் என்ன
நீ பாலை வனத்தில் ஐஸாய் கரைவது என்ன
நீ கூட கூட நடந்தால் என்ன
என்னை கொள்ளை அடித்தால் என்ன
நீ கடலில் பேய்ந்த துளி போல் ஒளிவது என்ன
கண்ணால் யாசிக்கிறேன் காதல் சொன்னால் என்ன
நானும் யோசிக்கிறேன் அதை நீயாய் சொன்னால் என்ன
உன் பார்வை என் கண்ணில் ஓதிய செய்தி என்ன


கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சி கூடும் புறா
வெக்கத்தில் தாம்பூலம் போடும் ஜோடி புறா


சின்னஞ்சிறியது பறவை தன் சிறகில் சுமக்கும் சிலுவை
இது வாக்கை இழந்து வாழ்வில் முதல் தடவை
சந்திர மண்டலம் வரியில் நான் தவிப்பில் இருப்பது புரியும்
என் விடுகதைக்கெல்லாம் உனக்கே விடை பல
வார்த்தை இல்லாமலே நாம் பேசும் பாஷை என்ன
ஓசை இல்லாமலே நாம் பாடும் பாடல் பல
சொல்லாத சொல்லோடு அர்த்தங்கள் கோடி உள


கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சி கூடும் புறா
வெக்கத்தில் தாம்பூலம் போடும் ஜோடி புறா
நெஞ்சோடு வார்த்தைகளோ முண்டி அடிக்கிறதே
நாவோடு வந்த உடன் தந்தி அடிக்கிறதே
இனி இருவரா இல்லை ஒருவரா
சிங்கார கண் பாவை சிந்திக்கிறா

No comments: