Friday, September 26, 2008

வருக்கூடுமா அவன் கைகளால் மணப்பந்தலில் மணி தாலி தான் முடிக்கின்ற யோகம்

அன்ன கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
மஞ்ச குழிக்குழி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா

கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
என்றும் நீதான் என் உயிர் ஸ்னேகிதி
எந்தன் உயிர் காதல் நிஜமாகுமோ?
என் உள்ளம் அவன் வாசம் ஆஹுமோ?
என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூவர் என்று
அவனிடம் சொல்லடி தூது நீ செல்லடி

அன்ன கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
மஞ்ச குழிக்குழி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா

அவன் ஞாபகம் அலை மோதிட
குளிர் தென்றலும் தளிர் மேனியில் கொதிக்கின்ற போது
இளம் மனம் எழுதிடும் ஒரு பாட்டு
இதை எனதுயிர் தலைவனும் கேட்டு
வளை கரத்தை வளைத்து இழுத்து குழவிட
வாரானோ வசந்தம் நீரது

அன்ன கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
மஞ்ச குழிக்குழி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
என்றும் நீதான் என் உயிர் ஸ்னேகிதி
எந்தன் உயிர் காதல் நிஜமாகுமோ?
என் உள்ளம் அவன் வாசம் ஆஹுமோ?
என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூவர் என்று
அவனிடம் சொல்லடி தூது நீ செல்லடி

வருக்கூடுமா அவன் கைகளால் மணப்பந்தலில்
மணி தாலி தான் முடிக்கின்ற யோகம்
உறவுக்குள் வழங்கிடும் மண வாழ்க்கை
உதடுகள் விளக்கிடும் நதி பூட்டை
சுபா தினத்தின் நினைப்பு மனத்தில் துளிறுவிட
கணக்கள் விழிக்குள் அரும்ப

கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
குறி சொல்லாயோ மணி பூங்கிலி
எந்தன் உயிர் காதல் நிஜமாகுமோ?
அவள் உள்ளம் என் வாசம் ஆகுமோ?
அவள் இல்லாமல் நான் இல்லைஎன்றே என் பெண் பாவை காதினில்
கூர் அடி அழகிய கண்மணி

அன்ன கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
மஞ்ச குழிக்குழி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா

No comments: